அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவம் தொடக்கம்!

அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண பிரம்மோற்சவ கொடியேற்று விழா ஜனவரி 5-ஆம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, விநாயகர் மற்றும் சந்திரசேகர் அம்பாள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, தினமும் காலை மற்றும் மாலை மாட வீதிகளில் உலா செல்லவுள்ளனர். 10-வது நாள், தை முதல் நாள் (ஜனவரி 14) அன்று தாமரைக்குளத்தில் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடையும்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.