வரும் நவம்பர் மாதம் முதல் 16 பெட்டிகளை கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக, ஐ.சி.எப் ரயில்வே நிர்வாகம் தகவல். அசவுகரியங்களை டாக் பேக் மூலம் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்கும் வசதி, ஸ்விச் மூலம் இயங்கக்கூடிய கதவுகள், கவாச் எனப்படும் தானியங்கி பிரேக், சிசிடிவி கேமரா வசதிகளுடன் இனி படுக்கை வசதியும் உண்டு.
December 21, 2024