POLURONLINE.COM இணையத்தளத்தின் வாராந்திர பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா?

போளூர் நகர மக்களே! நமது POLURONLINE.COM மக்களோடு இணைந்து நடத்தும் வாரந்தோறும் பரிசுபோட்டி!

முதல் வாரத்தில் (மே 2 முதல் 8 வரை) வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி….

இந்த போட்டியில் போளூர் மற்றும் போளூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான்!

80987 96304 என்ற வாட்ஸாப் எண்ணிற்கு POLURONLINE.COM என டைப் செய்து பெயர், வயது மற்றும் முகவரி உடன் மெசேஜ் அனுப்பவும்.

நிபந்தனைகள் :

நீங்கள் போளூர் மற்றும் போளூர் சுற்றுவட்டார பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்
வாரந்தோறும் 3 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
ஒருவர் ஒரு மெசேஜ் அனுப்பினால் போதுமானது
போட்டி நிறைவு : May 8 (ஞாயிறு) – 6 PM
POLURONLINE.COM அட்மின் முடிவே இறுதியானது

இதுபற்றிய கூடுதல் விவரங்களை அறிய எங்களது POLURONLINE.COM வாட்ஸ்அப் குழுவில் இணையலாம்:

https://chat.whatsapp.com/FTjxcB8mJ6hImN7d4Ek5aC

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.