வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்களில், ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினாலோ அல்லது எடுத்தாலோ, பான் கார்டு மற்றும் ஆதார் எண் தெரிவிப்பது கட்டாயம் என, மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
December 26, 2024