திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (22.02.2024) மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் சிவகாமி அம்மாள் சமேத நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share Article

Copyright © 2023 Poluronline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.