திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில் குபேர பெருமாள் கிரிவலம் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்றைய நாளில் கிரிவலம் சென்றால் குபேர பெருமாள் ஆசி கிடைத்து செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்நாளில் குபேர லிங்கத்திற்கு மாலை 04:30 மணி முதல் 06:00 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதன்படி குபேர கிரிவலம் நாளான நேற்று (22.11.2022) பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]