போளூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று (20.03.2023) இரவு பெய்த மழையின் அளவு 67.20 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. மேலும் இடி,மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.